Of Blogs and Tweets
Greetings from PenguWIN! Some of our investors have asked why I have stopped writing blogs. I have also been asked as why I am not in tweeter. The story goes like this. ” I have been subscribing to a magazine called Value research for over 10 years now. Every year they publish an annual edition too. During the initial years or...
நீண்ட கால இந்திய பங்குச் சந்தை, தங்கம் மற்றும் வங்கி வைப்புநிதிகளின் முதலீட்டுடன் பணவீக்கத்தின் ஒப்பீடு
பங்குச் சந்தையின் முதலீட்டு ஆதாயம் (லாபம்) மற்ற எல்லா நீண்ட கால முதலீடுகளை விட அதிகம் என்பது உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட உண்மை. அதைபற்றி பல முதலீட்டாளர்களிடம் நான் பேசியுள்ளேன். பங்குச் சந்தையில் இருந்து வரும் ஆதாயம் ஒரு நிலையற்று இருப்பதனால், அது மக்களுக்கு பதட்டத்தை கொடுக்கிறது, இருப்பினும் அதில் முதலீடு செய்து பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கு அதிக ஆதாயத்தை தருகிறது என்பதை மக்கள் உணரவேண்டும் – “வலி இல்லாமல் ஆதாயம் இல்லை”. நமது உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணலில் பேட்டியளித்ததை நான் இங்கு நினைவு கூறுகிறேன். அவர் என்ன சொன்னார் என்றால், நம் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மையத்திற்கு (ஜிம்க்கு) செல்கிறோம். அப்போது முதலில் உடலில்...
நிதிரீதியாக திட்டமிடுபவர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் பணக்காரர்களுக்கு மட்டும் தானா?
நான் என்னுடன் முன்னாள் பணிபுரிந்த சக ஊழியரை சந்தித்த போது, நீங்கள் ஏதேனும் நிதி ஆலோசகரின் உதவியை நாடியுள்ளீர்களா என்று கேட்டேன்? அதற்கு அவர், இது போன்ற உதவியை நாட நான் ஒன்றும் பணக்காரர் இல்லை. இந்த உதவியை பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்கள் தான் நாடிச்செல்வார்கள் என்று கூறினார். ஆனால் அவரோ ஆண்டிற்கு 10 லட்சம் வரை சம்பாதிக்கிறார், இருப்பினும் இவர் நிதிமுதலீட்டு ஆலோசனை எல்லாம் மூத்த நிர்வாகிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டும் தான் என்ற கருத்தை தெருவித்தார். இப்படி எல்லா மக்களும் தவறாகவே நினைக்கிறார்கள். இரு வாரங்களுக்கு முன் என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர் என்னை தொலைபேசியில் அணுகி, “எனது பாஸ் என்னிடம் முதலீடு செய்ய...